தலைப்பு : நினைவலைகள்
ஆசிரியர் : பால் தாமஸ், தமிழில் : வறீதையா கான்ஸ்தந்தின் / ப.சாந்தி
பதிப்பகம் : நெய்தல் வெளியீடு
விலை : 130/-

பதிவு செய்த நாள்

18 ஆக் 2017
15:06

வாழ்வின் உச்சங்களுக்கெல்லாம் சென்று வெற்றிகளை ஈட்டிய ஒரு கடலோடி, மீனவனுக்கே உரிய அசாதாரண துணிச்சலுடன்   எதிர்கொண்ட தன் கடந்தகால வாழ்வையும், அதன் இருண்ட பக்கங்களையும் நினைவலைகளில் மீட்கிறார். கடற்கரையை விட்டு நீங்கினாலும் அதன் நினைவுகளும் உணர்வுகளும் அவரோடு இரண்டறக் கலந்தது என்பது இந்நூலை வாசிக்கும்போது தெரிகிறது. வெகு சிறப்பாக தன் பால்ய நாட்களின் துயர வாழ்வை அதன் சித்திரம் குலையாமல் எழுத்தில் கொடுத்திருக்கும் பால் தாமஸ்க்கு இது முதல் புத்தகம் என்பது வியப்பே. அவர்தம் வாழ்வின் நேர்மை படைப்பிலக்கியத்தில் புனைவாக வெளிப்பட்டிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)