பதிவு செய்த நாள்

30 ஜன 2017
15:36
பெரம்பலூர் புத்தக கண்காட்சி

நேஷனல் புக் டிரஸ்ட் - பெரம்பலூர் மக்கள் பன்பாட்டு மன்றம் இணைந்து நடத்தும் ‘பெரம்பலூர் புத்தக கண்காட்சி’ ஜனவரி 27ம் தேதி தொடங்கியது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடைபெறும் இந்த கண்காட்சியில்  122 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளில் 90 பதிப்பகங்களைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. வருகிற 5ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் கலை,இலக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)