பதிவு செய்த நாள்

18 ஆக் 2017
16:39

இயற்பெயர்: உ. ராமச்சந்திரன்

பிறப்பு: டிசம்பர் 15, 1949

சொந்த ஊர்: தாதன்குளம்

குறிப்பு:

’கடல்புரத்தில்’ என்ற நாவலுக்காக இலக்கிய சிந்தனை பரிசு பெற்றார். ’பாம்பும் பிடாரனும்’, ‘தேடித் தேடி’, ‘உள்ளும் புறமும்’, ’தாமிரபரணிக் கதைகள்’ இவரது சிறப்பு படைப்புகளாகும். அவள் அப்படித்தான் எனும் திரைப்படத்திற்கான வசனம் எழுதியுள்ளார். இவரது “கடல்புரத்தில்” கதை சென்னைத் தொலைக்காட்சியில் தொடராக வெளியானது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)