பிறப்பு: 1916
சொந்த ஊர்: லால்குடி
குறிப்பு:லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. அவருக்கு 1989-ல் சிந்தாநதி எழுதியதற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட மஹஃபில், பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட நியூ ரைட்டிங் இன் இந்தியா செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார். அவருடைய பாற்கடல் என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். 2007ம் ஆண்டு மறைந்தார்.