பதிவு செய்த நாள்

19 ஆக் 2017
12:57

 யற்பெயர் : கைவல்யம்

ஊர் : இராஜகோயில், விருதுநகர்

பிறப்பு : மே 5, 1948.

கவிஞர் தேவதேவன்
கவிஞர் தேவதேவன்

குறிப்பு :

தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர். பிச்சுமணி கைவல்யம் என்றப் பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். ஈ. வெ. ராமசாமி இவருக்கு கைவல்யம் என்றப் பெயரை வைத்தார். இவர் எழுதிய தேவதேவன் கவிதைகள் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதைப் பிரிவில் பரிசு பெற்றிருக்கிறது.
தந்தையுடன் 19 அகவையில் தூத்துக்குடிக்கு பிழைப்புதேடி வந்த கைவல்யம், இன்றளவும் அங்கேயே தங்கியிருக்கிறார். பள்ளிப்படிப்பை முடித்தபின், ஒரு சிறு அச்சகம் ஒன்றை நடத்தி வந்தார். பின்னர் ஆசிரியர் படிப்பு முடித்து தூத்துக்குடியிலேயே நகராட்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு ஆசியர் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றார்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)