பதிவு செய்த நாள்

19 ஆக் 2017
13:27

 

யாவரும்.காம் ஒருங்கிணைத்திருக்கும் மாதவன் ஸ்ரீரங்கம் எழுதியுள்ள, கனவு ராட்டினம், ஷான் எழுதியுள்ள  வெட்டாட்டம், கலைச்செல்வி எழுதியுள்ள அற்றைத்திங்கள் ஆகிய மூன்று நாவல்களுக்கான அறிமுகக் கூட்டம் இன்று மாலை சென்னை அருங்காட்சியகம் எதிரிலுள்ள இக்‌ஷா மையத்தில் மாலை  5.30மணிக்கு நடைபெற இருக்கிறது. 
கனவுராட்டினம் குறித்து எழுத்தாளர் கிருஷ்ண மூர்த்தி, வெட்டாட்டம் குறித்து கவிதைக்காரன் இளங்கோ, அற்றைத்திங்கள் நாவல் குறித்து கவிஞர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் உரையாற்றுகிறார்கள். பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் தலைமை வகிக்க, எழுத்தாளர்கள் சீராளன் ஜெயந்தன், பாக்கியம் சங்கர், ஓவியர் கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்கள். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)