பதிவு செய்த நாள்

23 ஆக் 2017
16:24

கோவை இலக்கியச் சந்திப்பின் 82-வது நிகழ்வில், பிரம்மராஜன் படைப்புலகம் தொடர்பான கலந்துரையாடல் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், ஜீ.முருகன், கார்த்திகை பாண்டியன், எம்.கோபாலகிருஷ்ணன், அமரந்தா,ஆர்.பாலகிருஷ்ணன். வி.என்.சூர்யா, ஸ்ரீமதி பத்மநாபா, பழனிவேள், பொன் இளவேனில் மற்றும் கவிஞர் கனிமொழி.ஜி, முபின் சாதிகா ஆகியோர் பங்கேற்கிறார்கள். கவிஞர் பிரம்மராஜன் ஏற்புரை வழங்குகிறார். கோவை இலக்கியச் சந்திப்பு சார்பாக, நிகழ்வை எழுத்தாளர்கள் இளஞ்சேரல், பொன்.இளவேனில், கவிஞர் யாழி மற்றும்  அனாமிகா ஆகியோர் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். 

பிரம்மராஜன்
பிரம்மராஜன்


விழா நடைபெறும் இடம் :
சப்னா புக் ஹவுஸ்,
வடகோவை, (சிந்தாமணி அருகில்)
கோவை-02
 தொடர்புக்கு : (+91) 9942785455



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)