பதிவு செய்த நாள்

26 ஆக் 2017
06:24

 கவிஞர்கள் மு.கீதா எழுதிய, ‘மனம் சுடும் தோட்டாக்கள்’, மீரா.செல்வக்குமாரின் ‘பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்’ ஆகிய இரு கவிதை நூல்கள் அறிமுக நிகழ்வினை, வீதி கலை இலக்கியக்களம் சார்பில் 42-வது நிகழ்ச்சியாக 20-08-2017 அன்று மாலை நடத்துகிறது. 
கவிஞர்கள் நீலா, ரமா ராமநாதன், ஸ்டாலின் சரவணன்,, இரா.ஜெயலெட்சுமி, மலையப்பன், இந்துமதி, சுரேகா, அமிர்தா ஆகியோர் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில், கவிஞர் நா.முத்துநிலவன் தலைமை ஏற்கிறார். கவிஞர் தங்கம் மூர்த்தி வாழ்த்துரை வழங்க, ‘பரணி’ இதழாசிரியர் கவிஞர். வே.சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். 

நேரம் : மாலை 5.30 

இடம் : தமிழ் நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கு,
புதுக்கோட்டை. 
தொடர்புக்கு : 9489941111



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)