பதிவு செய்த நாள்

26 ஆக் 2017
19:00

        சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தில் பிறந்தவர் கு.விநாயக மூர்த்தி. சமகால கவிதைகள் பரப்பில் கிராமியத்தைக் கொண்டாடாடும் இளைஞராக வலம் வருபவர். கோவை, திருச்சி என பல ஊர்களில் மேற்படிப்பை முடித்த விநாயக மூர்த்தி, தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். .2011ம் ஆண்டு முதல் எழுதிவரும் கு.விநாயக மூத்தியின் கவிதைகளில் வழிந்தோடும் பால்யகால சேட்டைகளும், அசலான மனிதர்களுமாகச் சேர்ந்து அவரது கவிதைகளுக்கு அதிகதிக அழகூட்டுகின்றன...

கு.விநாயகமூர்த்தி
கு.விநாயகமூர்த்தி






வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)