பதிவு செய்த நாள்

28 ஆக் 2017
12:05

அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கம்


பி
றப்பு: ஜனவரி 19, 1937
சொந்த ஊர்: கொக்குவில், யாழ்ப்பாணம், இலங்கை. 
வசிப்பது: கனடா.

குறிப்பு:
வடக்கு வீதி என்ற சிறுகதை தொகுப்புக்கு 1999ம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய அகாடமி விருதினை பெற்றவர். உலகில் பல நாடுகளில் பணி செய்துள்ளார். பல்வேறு நாட்டு மக்களின் கலாச்சாரங்களை தனது எழுத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். 2006ம் ஆண்டில் கனடா தமிழர் தகவல் சார்பாக நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருதினை பெற்ற பெருமைக்குரியவர்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)