பதிவு செய்த நாள்

28 ஆக் 2017
12:21

பிரபஞ்சன்
பிரபஞ்சன்


யற்பெயர்: சாரங்கபாணி வைத்தியலிங்கம்
பிறப்பு: ஏப்ரல் 27, 1945
சொந்த ஊர்: புதுச்சேரி
குறிப்பு:
பிரபஞ்சனின் கதை உலகம், அன்றாட மனிதர்களின் வாழ்க்கைப் போக்கை கூர்ந்து கவனித்து எழுதப்பட்டது. ’ஆண்களும் பெண்களும்’, ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’, ‘வானம் வசப்படும்’, ‘பிரபஞ்சன் கதைகள்’, ‘மகாநதி’ ஆகியவை இவரது முக்கியமான படைப்புகளாகும்.  1995ம் ஆண்டு ‘வானம் வசப்படும்’  நாவலை எழுதியதற்காக இவருக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)