பதிவு செய்த நாள்

28 ஆக் 2017
14:56

 ண்டுதோறும் நடைபெறும் வை.மு.கோதைநாயகி நினைவு சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பினை அமுதசுரபி இதழ் வெளியிட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழில் 115 நாவல்களை எழுதியவருமான, வை.மு.கோதைநாயகி அவர்களின் பெயரால் நடைபெறும் இந்தச் சிறுகதைப் போட்டியின் இரண்டாம் ஆண்டு தேர்வு இது. முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைக்கு ஐந்தாயிரமும், இரண்டு மற்றும் மூன்றாவது சிறுகதைக்கு தலா 3ஆயிரம், 2ஆயிரம் பரிசுத்தொகைகளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

 போட்டியில் பங்கேற்க கடைசிநாள் : 30.09.2017

கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : amudhasurabi@gmail.com

வை.மு.கோதைநாயகி நினைவுச் சிறுகதைப் போட்டி,

அமுதசுரபி,
R5&A/2, இமயம் காலனி,
இரண்டாவது தெரு,
அண்ணாநகர் மேற்கு விரிவு,
சென்னை -600101.
தொலைப்பேசி -044-2615 2556.





வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)