இயற்பெயர் : பாலகுமாரன்
பிறந்த ஆண்டு : 1946
சொந்த ஊர் : பழமார்நேரி, தஞ்சாவூர்.குறிப்பு :
1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்தவர் கவிதைகள் எழுத்தொடங்கினார். பின் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் , சரித்திர புதினங்கள் என இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார். மெர்க்குரிப் பூக்கள் நூலுக்காக இலக்கியச் சிந்தனை விருதும், சுகஜீவனம், கடற்பாலம் சிறுகதைத் தொகுப்புகளுக்காக தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். இலக்கியச் சேவைக்காக 2007ம் ஆண்டு கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.