பதிவு செய்த நாள்

02 செப் 2017
17:24
கதைசொல்லி - 31வது இதழ்

  கி.ராஜநாராயணன் ஆசிரியராக, வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பதிப்பித்து வெளியிடும் சிற்றிதழான“கதைசொல்லி” காலாண்டிதழ் 31வது இதழ் வெளியாகியுள்ளது. நாட்டுப்புற படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் ஆகியவை இடம்பெற்றுள்ள இந்த இதழ், கி.ராஜநாராயணன், கழனியூரன், தோப்பில் முகமது மீரான் போன்ற மூத்த படைப்பாளர்களின் பங்களிப்போடு வெளியாகியுள்ளது.    கதை சொல்லி இதழை ஆன்லைனில் வாசிக்க : http://kathaisolli.in/issues/kathaisolli-31.pdf
 

    

 


மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)