தலைப்பு : வல்லிசை
ஆசிரியர் : அழகிய பெரியவன்
பதிப்பகம் : நற்றிணை
விலை : 240/-

பதிவு செய்த நாள்

09 செப் 2017
12:00

 எழுத்தாளர் அழகிய பெரியவனின் இரண்டாம் 'வல்லிசை' நாவல் குறித்த 
கலந்துரையாடல் நிகழ்வு இன்று மாலை டிஸ்கவரி புத்தக நிலையத்தில்
நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் ஐஸ்வர்யா,
உதவிப் பேராசிரியர் கோ.கணேஷ் (எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் )
மற்றும் வாசகர் பார்வையில் அருள் ஸ்காட் ஆகியோர் கலந்துக்கொண்டு,
நூல் குறித்து  உரையாற்றுகிறார்கள்.'வாசக சாலை' இலக்கிய அமைப்பின்,
‘நாவல் வரிசை -30’ நிகழ்வில் கலந்துகொள்ள அனைத்துத்தரப்பு வாசகர்களுக்கும்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 நாள் : 09-09-2017
நேரம் : மாலை 5.30முதல் 8.30வரை
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், 
கே.கே.நகர், சென்னை. தொடர்புக்கு : 
கார்த்திகேயன் (+91) 9942633833

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)