பதிவு செய்த நாள்

14 செப் 2017
13:06
சமகால இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் - எழுத்தாளர் அகிலா

   தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறையின் சார்பாக கோவைப்புதூர் பொதுநூலகம் கிளை நடத்தும், நூலக இலக்கியமன்ற விழா வரும் 17-09-2017 (ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது. ‘சமகால இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர். அகிலா உரையாற்றுகிறார். மாலை 6மணி முதல் 7மணி வரை கோவைப்புதூர் பொது நூலக வளாகத்தில்  நடைபெறும் இந்நிகழ்விவிற்கு வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர்.அகிலா
எழுத்தாளர்.அகிலா

   தொடர்புக்கு :
நூலகர்,
கோவைப்புதூர் கிளை
போன்  : (+91) 948808 68338

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)