பதிவு செய்த நாள்

31 ஜன 2017
13:55
ஆ.மாதவன்

 ஆ.மாதவன்இயற்பெயர் : மாதவன் ஆவுடைநாயகம்.

பிறந்த ஆண்டு : 1934

சொந்த ஊர் : நாகர்கோவில்

வசிப்பது : திருவனந்தபுரம்

குறிப்பு :  1955ம் ஆண்டில் முதல் சிறுகதை வெளியானது. sஆலைத் தெருவைப் பின்னணியாகக் கொண்ட கடைத்தெரு இலக்கியப்பதிவுகள் இவருடையது. கிருஷ்ணப் பருந்து, புனலும் மணலும், தூவானம் ஆகியவை இவரது பெயர்பெற்ற நாவல்கள். மலையாள நூல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  2013ல் வெளியான இவரது இலக்கியச் சுவடுகள் கட்டுரைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது 2015ம் ஆண்டு வழங்கப்பட்டது. மேலும் 2007ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)