தலைப்பு : நானும் எனது நிறமும்
ஆசிரியர் : ஓவியர்.புகழேந்தி
பதிப்பகம் : தோழமை வெளியீடு

பதிவு செய்த நாள்

25 செப் 2017
12:19

  நேர்மை மக்கள் இயக்கமும் பதியம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நானும் எனது நிறமும்  தன் வரலாற்று நூல் வெளியீடு, திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள காயத்ரி ஓட்டலில், 24.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. 
இந்நூலினை நீதியரசர் கே.சந்துரு அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்ற, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் மு. செந்தமிழ்ச் செல்வன் நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார். இறுதியாக நூலாசிரியர் ஓவியர் .புகழேந்தி ஏற்புரை நல்கினார். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)