பதிவு செய்த நாள்

31 ஜன 2017
14:02
பாரதி மணி

பாரதிமணிஇயற்பெயர் :எஸ்.கே.எஸ்.மணி

பிறந்த ஆண்டு : 1937

சொந்த ஊர் : பார்வதிபுரம், நாகர்கோயில், தமிழ்நாடு.

இலக்கியத் திறனாய்வாளர் க.நா.சு அவர்களின் மருமகன் இவர். 2015ம் ஆண்டு இவர் எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள், குறிப்புகள் ஆகியவை “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. நாடகக்கலை, சினிமா ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கும் இவர் .  வைக்கம் பஷீரின் ‘சப்தங்கள்’ நாடகத்தில் பஷீர் கதாப்பாத்திரத்தில் நடித்தது பரவலான வரவேற்பைப் பெற்றது.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)