தலைப்பு : மாலுவின் டயரி
ஆசிரியர் : ஞானி
பதிப்பகம் : ஞானபானு
விலை : 225/-

பதிவு செய்த நாள்

04 அக் 2017
12:31

தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் சுட்டி விகடனில் எழுத்தாளர் ஞானி எழுதிய கட்டுரைகள், ‘மாலுவின் டயரி’ என்ற தொகுப்பாக வெளியாகியிருக்கிறது. மாலு, பாலு, வாலு தான் கதையின் நாயகர்கள். கேள்வியைக் கேட்பது மட்டுமல்லாமல், அதற்கான பதிலையும் தேடி குழந்தைகளைச் சிந்திக்க வைக்கிறது ‘மாலுவின் டயரி’...
தொடர்புக்கு : 94440 24947



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)