தலைப்பு : வரலாறு உணர்த்தும் அறம்
ஆசிரியர் : வெ.இறையன்பு
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை : 50/-

பதிவு செய்த நாள்

04 அக் 2017
13:29

 வரலாற்றை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பலவித வழிமுறைகளை முன்வைக்கிறது இந்நூல். போரின் போதும், மற்றும் குற்றங்களுக்கான கொடூர தண்டனைகள் போன்ற அறப் பிறழ்வுகளிலிருந்தும், எது அறம் என்பதை மனித சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவதோடு . அழகிய படங்களுடன் விவரிக்கிறது இந்நூல்.

வெ.இறையன்பு
வெ.இறையன்பு

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)