தலைப்பு : என் வாழ்க்கை என் கையில்
ஆசிரியர் : ஞாநி - மா
பதிப்பகம் : ஞான பானு பதிப்பகம்
விலை : 60/-

பதிவு செய்த நாள்

05 அக் 2017
15:50

  வாழ்க்கைக் கல்வியின் பத்து கட்டளைகள் அடிப்படையில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள் ஆசிரியர்கள். பத்து கட்டளைகளின் தலைப்பில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.  முதல் ஆறு திறன்கள் குறித்து எழுத்தாளர் ஞாநியும், கடைசி நான்கு திறன்கள் குறித்து மா என்கிற ஏ.எஸ்.பத்மாவதியும் எழுதியிருக்கிறார்கள்.

பத்து கட்டளைகள் :
1.நான் யார் என்று உணர்2.பிறர் நிலையில் நின்று உணர்

3.உறவாட கற்றுக்கொள்

4.உரையாடக் கற்றுக்கொள்

5. எதையும் கேள்வி கேள்

6.எதற்கும் பதில் கண்டுபிடி

7.சிக்கல்களை அவிழ்

8.தெளிவான முடிவு எடு

9. அழுத்தங்களை லேசாக்கு

10.உணர்ச்சிகளை உணர்ந்துகொள்

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)