பதிவு செய்த நாள்

16 அக் 2017
15:24
அமுதசுரபி அக்டோபர் இதழ்

முதசுரபி அக்டோபர் இதழ், தீபாவளி சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. அதில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகன், டி.கே.சியின் பெயரர், கி.வா.ஜ.வின் மகள் என பிரபல எழுத்தாளர்களின் வாரிசுகள் எழுதியிருக்கிறார்கள். மேலும் பழைய இலக்கியம், தற்கால இலக்கியம், சிறுகதை, கவிதை, கலை, வாழ்வியல், ஆன்மிகம், கட்டுரை, பொது ஆகிய பிரிவுகளில் பல்வேறு படைப்பாளர்களின் படைப்புகள் பிரசுரமாகியிருக்கிறது...

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)