பதிவு செய்த நாள்

21 அக் 2017
12:10
போஹெஸ் நூல் வெளியீட்டு விழா

ழுத்தாளர் பிரம்மராஜன் மொழிபெயர்த்த ‘போர்ஹெஸ் - தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறு (22-அக்டோபர்) மாலை இக்சா மையத்தில் நடைபெறவிருக்கிறது. யாவரும்.காம் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் தேவேந்திரபூபதி, வாசுதேவன், குணா கந்தசாமி, பாலசுப்ரமணியன் பொன்ராஜ், சூர்யா வி.என் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)