பதிவு செய்த நாள்

23 அக் 2017
17:14
தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா!

தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கடலூரில் நடைபெறவிருக்கிறது. மஞ்சக்குப்பம் டவுன் ஹாலில் நடைபெறவிருக்கும் இத்திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாசிக்கக்கூடிய சிறுவர் இலக்கியப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)