பதிவு செய்த நாள்

26 அக் 2017
14:42
விருது வழங்கும் விழா - 2017

  மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் விருது வழங்கும் விழா - 2017

வாழ்நாள் சாதனையாளர் விருது : சிற்பி சக்தி விருது.
கலைமாமணி  பொ.கைலாசமூர்த்தி.

விருது பெருபவர்களின் பெயர் மற்றும் நூல்கல்

ஆய்வு நூல்கள்.
பேரா.நா.வானமாமலை நினைவு விருது
ந.அறிவரசன் - பழஞ்சீனக்கவிதைகளில் சங்கக்கவிதைகளின் செல்வாக்கு
முதுமுனைவர் வ.ஐ.சுப்பிரமணியன் நினைவு விருது 
க.முத்து இலக்குமி : முதுவர் வாழ்வியல்

கட்டுரை நூல்கள்
என்.சி.பி.எச். இராதாகிருஷ்ணமூர்த்தி நினைவு விருது
எச்.பீர்முகம்மது - எட்வர்ட் செய்ட்தும் கீழைத்தேய இயலும்
மேலவாசல் கோ.இராமசாமி நினைவு விருது
ந.முருகேசபாண்டியன் - மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்.

கவிதை நூல்கள்
பின்னையூர் மா.சண்முகம் நினைவு விருது
சபரிநாதன் - வால்
கே.சி.எஸ் அருணாசலம் நினைவு விருது
நட.சிவகுமார் - தம்புராட்டியின் பரியங்கம்

சிறுகதை நூல்கள்
எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி நினைவு விருது
அ.கரீம் - தாழிடப்பட்ட கதவுகள்
திருமதி.சுந்தரி சாந்திலால் நினைவு விருது
செம்பை முருகானந்தம் - போன்சாய் நிழல்கள்

சிறுவர் நூல்கள்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது
மு.முருகேஷ் - ஒல்லி மல்லி குண்டு கில்லி
எம்.கெளதம் நினைவு விருது
ஆதி வள்ளியப்பன் - எப்படி? எப்படி?

நாவல்கள்
அழகியநாயகி அம்மாள் விருது
இரா.முருகவேள் - முகிலினி
தென்னமநாடு - இராமசாமி மாரியம்மாள் நினைவு விருது
டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப - 1801

மொழிபெயர்ப்பு நூல்கள்
தொ.மு.சி.ரகுநாதன் நினைவு விருது
கே.வி.ஷைலஜா - இறுதியாத்திரை
அறந்தை நாராயணன் நினைவு விருது
ஆ.சுமதீந்திரா - இருள்யுகம்

குறும்படங்கள்
தோழர் பா.முத்துசாமி நினைவு விருது
வம்சி - வலி 
பவானி பி.என்.பாலு - பாக்கியலட்சுமி நினைவு விருது
மு.வெங்கடேசன் - கூர்ப்பி

சென்னை தென்மண்டல சாதனையாளர்களுக்கு வழங்கும் விருதுகள்
மக்கள் பாடர் விருது.
தோழர் சங்கை வேலன்
தோழர் பாவலர் கீர்த்தி
தோழர் செல்வ ஜான்சன்

கவிஞர் தமிழ்ஒளி தாரகம் விருது
தோழர் செ.து.சஞ்சீவி

பாராட்டுப் பெறும் பதிப்பகங்கள்
அகநி வெளியீடு, பொன்னுலகம் பதிப்பகம், திருக்குறள் பதிப்பகம், மணல் வீடு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், வாசி பதிப்பகம், பாரதி புத்தகாலயம், வானம் பதிப்பகம்.

பிற்பகல் 2.30 மணிக்கு கவிஞர் மணிமுடியின் பாராஜனம் கவிதை நூல்வெளியீடு. 

இடம் நேரம் :
28.10.17 சனிக்கிழமை மாலை 5 மணி,
வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி,
முகப்பேர், சென்னை.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)