பதிவு செய்த நாள்

08 நவ் 2017
11:48

 

மு.வெங்கடேஷ்
மு.வெங்கடேஷ்

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாரில் பிறந்தவர் மு.வெங்கடேஷ். பள்ளிப் படிப்பை திருநெல்வேலி டவுண் லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியிலும் பயின்று, தற்சமயம் சென்னையிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். எழுத்து மீதும் வாசிப்பு மீதும் கொண்ட பற்றின் காரணமாக சிறுகதைகளை எழுதத் துவங்கியுள்ளார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘கொரங்கி’ விரைவில் வெளியாக உள்ளது. பதாகை, சொல்வனம், ஜன்னல் ஆகிய ஊடகங்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)