தலைப்பு : கும்பிடுபூச்சியின் பயங்கரப் பசி
ஆசிரியர் : லின் சாங்யிங், தமிழில் : ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை : 45/-

பதிவு செய்த நாள்

10 நவ் 2017
11:47

 ந்த ஊரிலேயே பூச்சிகளை அதிகமாகச் சாப்பிடக்கூடிய ஆள் ஒரு பொறி வண்டு. ஆனால், அதைவிட பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது என்னவெல்லாம் சாப்பிடுகிறது? எப்படி அவற்றைப் பிடிக்கிறது? கடைசியில், தன்னைவிட பெரிய பூச்சி ஒன்றைப் பிடித்த பிறகு, அது என்ன செய்கிறது?



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)