பதிவு செய்த நாள்

12 நவ் 2017
16:36
ரஷ்ய எழுத்தாளர்களின் மூன்று சிறுகதைகள்

 வாசகசாலை அண்ணா நூற்றாண்டு நூலகம் இணைந்து நடத்தும், தமிழ் சிறுகதைகள் நூற்றாண்டுவிழா கொண்டாட்ட நிகழ்வில் இன்று ரஷ்ய எழுத்தாளர்களின் மூன்று சிறுகதைகள் குறித்த அறிமுகக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில், மாக்ஸிம் கார்கியின் “மாக்‌ஷா”, அண்டன் செகாவின் ‘பரிசுச்சீட்டு’, யூரி நகீபின்‘அவனது ரகசியம்’ ஆகிய சிறுகதைகள் குறித்து, பிரெடி மாத்யூஸ், ஸ்ருதி, பேராசிரியர் அமுல்ராஜ் ஆகியோர் கருத்துரை வழங்குகிறார்கள். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாலை 5.45 மணி முதல் 7.45 மணிவரை நிகழ்ச்சி நடைபெறும். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)