தலைப்பு : இரவு - (சிறுகதைகள்)
ஆசிரியர் : கலைச் செல்வி

பதிவு செய்த நாள்

13 நவ் 2017
07:48

  கலைச்செல்வி எழுதிய இரவு சிறுகதை நூல் குறித்த அறிமுக நிகழ்ச்சியினை வாசகசாலை ஒருங்கிணைத்து சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் அரசன், பேராசிரியர்.மிதிலா, கவிஞர் முத்துராசா குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறுகதைத் தொகுப்பு குறித்தான கருத்துரைகளை வழங்கினார்கள். கலைச்செல்வி எழுதி யாவரும் பதிப்பக வெளியீடாக அண்மையில் வெளிவந்த அற்றைத் திங்கள் நாவல் சூழலியலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து அவரது இரவு சிறுகதைத் தொகுப்பும் வாசகர்களிடம் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.  



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)