பதிவு செய்த நாள்

14 நவ் 2017
11:49

 



ளையராஜா கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கு அருகிலுள்ள ஜிஞ்சம்பட்டியில் பிறந்தவர். பள்ளி படிப்பு வரை தமிழில் முடித்து, பொறியியல் கல்லூரியில் ஆங்கிலப் பாடத் திட்டங்களைக் கண்டு முதலில் சோர்ந்து போன இளையராஜா, பிறகு கடினமான முயற்சிகளால், எம்.பி.ஏ முடித்து, தன்னுடைய துறையில் தேர்ந்ததோடு அல்லாமல் கிராமத்துமாணவர்கள் எதிர்கொள்ளும் இந்த ஆங்கில மொழிக் கல்விச் சூழலின் அனுபவங்களை நாவலாகவும் எழுதி வெளியிட்டுள்ளார். “Stories after they slept” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இவரது முதல் நாவலை ஆங்கிலத்திலே எழுதியது அவரது முயற்சிக்குச் சான்றாகிறது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)