பதிவு செய்த நாள்

22 பிப் 2017
10:42

  இயற்பெயர் : அறிவழகன் .கே பிறந்த ஆண்டு : 1953

சொந்த ஊர் : நாகூர்,தமிழ்நாடு.

எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களையும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரது பரவலான படைப்புகள். பிராந்திய மொழி வாசகர்களாலும் வரவேற்பு பெற்றவர்.  



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)