தலைப்பு : பெர்ஃப்யூம்
ஆசிரியர் : ரமேஷ் ரக்‌சன்
பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்

பதிவு செய்த நாள்

28 நவ் 2017
12:21

  ரமேஷ் ரக்சனின் மூன்றாவது புத்தகமாக வெளியாக இருக்கிறது, ‘பெர்ஃப்யூம்’ சிறுகதைத் தொகுப்பு. இரவு, பெண்கள், தனிமை, காமம் என்று பயணிக்கும் இந்தக் கதைகளில் பெரும்பாலானவை எந்த இதழிலும் பிரசுரமாகாதவை.“வாசனையைப் பரப்பி இல்லாமல் போகும். ஒவ்வொரு இரவும் ஒரு பெர்ஃயூம்தான். அது ஒவ்வொரு நாளும் உயிர்களின் வாசனையைப் பரப்பிக்கொண்டே இருக்கிறது. இரவு காமத்துக்கான நேரமும் கூட. காமத்தின் வேரானது வெட்டிவேர் போல மணக்கும் தன்மை உடையது. மணக்கும் தன்மையுடைய எல்லாவற்றையும் வார்த்தையாக்கிவிட முடியுமா என்ன? ஆனால், ரமேஷ் ரக்சன் முயன்றிருக்கிறார். இத்தொகுப்பிற்காக  நன்றாக உழைத்திருக்கிறார்.” என நூல் குறித்துக் குறிப்பிட்டுகிறார் பதிப்பாளர் ஜீவகரிகாலன். சந்தோஷ் நாராயணன்  அட்டை வடிவமைக்க, யாவரும் பதிப்பகம் நூலினை வெளியிடுகிறது. 

ரமேஷ் ரக்‌சன்
ரமேஷ் ரக்‌சன்

-கார்த்திக் புகழேந்தி

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)