பதிவு செய்த நாள்

22 பிப் 2017
10:59

இயற்பெயர் : பூ. மாணிக்கவாசகம்பிறந்த ஆண்டு : 1947

சொந்த ஊர் : ஆண்டிபட்டி

குறிப்பு :

கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய சிறந்த எழுத்தாளர். கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ‘வயிறுகள்’, ’ரீதி’, ‘நொறுங்கல்கள்’, முதலிய சிறுகதைத் தொகுப்புகளை எழுதியவர். ’பிறகு’, ’நைவேத்தியம்’, ‘வரப்புகள்’, ‘வாய்க்கால்’, ‘அஞ்ஞாடி’  நாவல்கள் இயற்றியுள்ளார்.  ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக 2014ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளார்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)