தலைப்பு : அவலும் நானும் அலையும் கடலும்
ஆசிரியர் : கார்த்திக் புகழேந்தி
பதிப்பகம் : ஜீவா படைப்பகம்
விலை : 130/-

பதிவு செய்த நாள்

22 பிப் 2017
11:02

 எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு அவளும் நானும் அலையும் கடலும். இதற்கு முன்பு இவர் எழுதிய வற்றாநதி, ஆரஞ்சு முட்டாய் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் கரிசல் மண் சார்ந்த படைப்புகளாகத் திகழ்கின்றன..பத்து சிறுகதைகள் அடங்கிய, அவளும் நானும் அலையும் கடலும் தொகுப்பு  பெண்களின் மன உணர்வுகள், அறம் சார்ந்த வாழ்க்கையைக் கொண்ட மண் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை சமரசமின்றி பதிவு செய்திருக்கிறது. 

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)