பதிவு செய்த நாள்

01 டிச 2017
16:38
கௌதம சன்னா - குறத்தியாறு அறிமுக நிகழ்ச்சி

  மலேசிய தமிழ் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெறும் ‘கௌதம சன்னா- ஒரு சமகால இலக்கிய ஆளுமையின் அறிமுகம்’ நிகழ்வு நாளை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் டாக்டர் சண்முகம்சிவா வரவேற்புரை நிகழ்த்த, பேராசிரியர். கண்ணன் அறிமுக உரையாற்றுகிறார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ளும் எழுத்தாளர் கௌதம சன்னா தனது ‘குறத்தியாறு’ படைப்பு குறித்துப் பேசுகிறார். 02-12-2017 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு டி’டிவைன் கபே அரங்கில் இந்நிகழ்ச்சியினை தமிழ் மரபு அறக்கட்டளை ஒருங்கிணைக்கிறது.

கௌதம சன்னா
கௌதம சன்னா




வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)