தலைப்பு : பெருந்திணைக்காரன்
ஆசிரியர் : கணேசகுமாரன்
பதிப்பகம் : நிவி பதிப்பகம்
விலை : 120/-

பதிவு செய்த நாள்

12 டிச 2017
10:23

  எழுத்தாளர் கணேசகுமாரனின் பெருந்திணைக்காரன் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்ச்சி வரும் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி அளவில் சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற உள்ளது. நூலினை எழுத்தாளர் யூமா வாசுகி வெளியிட மேகா பதிப்பக நிறுவனர் அருணாச்சலம் பெற்றுக்கொள்கிறார். பெருந்திணைக்காரன் சிறுகதை நூல் குறித்து ஊடகவியலாளர் அதிஷா, கவிஞர்கள் சூர்யதாஸ், ஜபி ஆகியோர் பேசுகிறார்கள். நூலாசிரியர் கணேசகுமாரன் ஏற்புரையுடன் நிறைவுபெறும் இந்நிகழ்ச்சியை கவிஞர் பாலைவன லாந்தர் தொகுத்து வழங்குகிறார். 

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)