தலைப்பு : கடல்நீர் நடுவே
ஆசிரியர் : கடிகை அருள்ராஜ்
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்

பதிவு செய்த நாள்

12 டிச 2017
12:20

 சென்னை அசோக் நகர் வட்டார நூலகம் வாசகசாலை இணைந்து நடத்தும்,‘மனதில் நின்ற நாவல்கள்’ வாராந்திர தொடர் நிகழ்வில், இந்தவாரம் எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் எழுதி, டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பில் வெளியான  “கடல்நீர் நடுவே” நாவல் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. நூல்குறித்து சூர்யமூர்த்தி உரையாற்றுகிறார். மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி துவங்கும்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)