பதிவு செய்த நாள்

14 டிச 2017
15:15
தும்பி இதழ் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா!

டந்த வருடம் குழந்தைகளுக்கென தொடங்கப்பட்ட தும்பி சிறுவர் இதழ் ஒரு வருடத்தைக் கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனுடைய துவக்க விழா ‘குழந்தைகள் நாடக விழா’வாக கொண்டாடப்பட இருக்கிறது.
அதுனுடைய ஆரம்பமாக கோவையில் டிசம்பர் 14 - 15ம் தேதிகளிலும், சென்னையில் டிசம்பர் 23 - 24ம் தேதிகளிலும், ஈரோடில் டிசம்பர் 30 - 31ம் தேதிகளிலும், கடைசியாக மதுரையில் ஜனவரி 5 - 6ம் தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது.
தங்களின் குழந்தைகளுடன் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறது ஒருங்கிணைப்புக் குழு.
தொடர்புக்கு : +91 98438 70059



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)