பதிவு செய்த நாள்

17 டிச 2017
17:56

 சென்னை கவிக்கோ மன்றத்தில் மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு இன்று மாலை நடைபெறுகிறது.கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய அலெக்ஸாண்டரின் காலனி, கவிஞர் தேன்மொழி தாஸ்-ன் ’காயா’ கவிதைநூல் மற்றும் எழுத்தாளர் கணேசகுமாரனின் ‘வில்லா 21’ ஆகிய நூல்கள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப் படுகின்றன. எழுத்தாளர் சாருநிவேதிதா, கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)