தலைப்பு : காந்தள் நாட்கள்
ஆசிரியர் : கவிஞர்.இன்குலாப்
பதிப்பகம் : அன்னம் வெளியீடு
விலை : 120/-

பதிவு செய்த நாள்

21 டிச 2017
15:51

    றைந்த கவிஞரும் மக்கள் பாவலருமான இன்குலாப் அவர்களின் ‘காந்தள் நாட்கள்’ கவிதை நூலுக்கு இவ்வாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
தன் பேச்சுகளும் எழுத்துகளும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்போடு களப்பணியாற்றிவந்த கவிஞர் இன்குலாப் கவிதைகள் ஒடுக்கப்பட்ட மானுடத்தின் குரலாகவே பதிவாகியுள்ளன.  கவிதை, போராட்டம், கொள்கை, தத்துவம் என அவர் கவனம் செலுத்துகிற எல்லாத் தளங்களிலும் மானுட சமத்துவம், ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை எனும் இருபெரும் அரசியலை தன் மூச்சாகக்கொண்டிருந்தார். தீரா கவித்துவத்தின் சுடராக எரிந்த கவிஞர் இன்குலாப்-க்கு அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருது அவரது படைப்புகளுக்கான மானுடத்தின் மரியாதையாக அமைகிறது. 

இன்குலாப்
இன்குலாப்


-கார்த்திக் புகழேந்தி



மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)