பதிவு செய்த நாள்

21 டிச 2017
16:42

லையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய ‘காசாக்கின் இதிகாசம்’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் யூமா வாசுகிக்கு 2017ம் வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யூமா வாசுகி என்ற புனைப்பெரியரில் எழுதி வரும் எழுத்தாளர் மாரிமுத்து, பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார். மேலும் இவருடைய ‘ரத்த உறவு நாவல்’ தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை விருதையும் பெற்றிருக்கிறது.

நாட்டுப்புற தொன்மங்களையும் நம்பிக்கைகளையும் முன்வைத்து ஓ.வி.விஜயன் மலையாளத்தில் எழுதியுள்ள, ‘காசாக்கின் இதிகாசம்’ நாவலை தமிழில் மொழிப்பெயர்த்தமைக்காக இவ்வாண்டிற்கான சாகித்ய அகாதமி விருது மொழிப்பெயர்ப்பாளர் யூமா வாசுகி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)