தலைப்பு : முகமற்றவர் நினைவாக
ஆசிரியர் : துளசி (ஆர்.வெங்கடேஷ்)
பதிப்பகம் : அகநாழிகை
விலை : 80/-

பதிவு செய்த நாள்

22 டிச 2017
12:41

ருபது வருடங்களுக்கு மேலாக  சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ், துளசி என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். அவருடைய சமீபத்திய படைப்பாக ‘முகமற்றவர் நினைவாக’ என்கிற கவிதைப் தொகுப்பை அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புக்கு : 9994541010

ஆசிரியரின் மற்ற படைப்புகள்...
பெருங்கூட்டத்தில் ஒருவன் - சிறுகதைத் தொகுப்பு
கரைந்தவர்கள் - சிறுகதைத் தொகுப்பு
முதல் மழை - சிறுகதைத் தொகுப்பு
வேறு முகம் - கவிதை தொகுப்பு
மியூச்சுவல் ஃபண்ட்
பெண்களின் அந்தரங்கம்
இருவர் - நாவல்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)