பதிவு செய்த நாள்

22 டிச 2017
16:41

 வாசகசாலை அமைப்பு தனது மூன்றாம் ஆண்டு பயணத்தை நிறைவு செய்திருப்பதன் காரணமாக  நூல் வெளியீடு, விருது வழங்குதல், ஆண்டுவிழா ஆகிய மூன்று நிகழ்வுகளையும்  சென்னை, நந்தனம் தக்கர்பாபா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வினோபா  அரங்கில் நடைபெற இருக்கிறது.  வாசகசாலை பதிப்பகத்தின் மூன்று நூல்களை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிடுகிறார் தொடர்ந்து விருதுகள் வழங்குதல், இயக்குநர் மீராகதிரவனின் வாழ்த்துரை, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையும் வழங்க இருகிறார்கள். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)