தலைப்பு : மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!
ஆசிரியர் : சுவாமி சுகபோதானந்தா
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
விலை : 140/-

பதிவு செய்த நாள்

26 டிச 2017
10:15

 ‘கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?’ ‘மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி?’ இப்படி சராசரி மனிதர்களின் மனதில் தோன்றும் ‘எப்படி’களுக்கெல்லாம் பதில் சொல்வது சுவாமி சுகபோதானந்தா அளிக்கும் ‘லெக்சர்’களின் நோக்கம்! அவருடைய எண்ணங்களின் ஒரு தொகுப்பினை தொடராக வெளியிட்டுவந்த விகடன் இதழ், தற்போது முழு புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறது. தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் ஆகிய புத்தகங்களின் வரிசையில் ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’நூலுக்கும் இடம் உண்டு. 

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)