தலைப்பு : எதுவாக இருக்கும்
ஆசிரியர் : சுப.வீரபாண்டியன்
பதிப்பகம் : வானவில் புத்தகாலயம்

பதிவு செய்த நாள்

26 டிச 2017
10:31

  45 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் பேராசிரியர் சுப.வீர பாண்டியனின் இரண்டாவது கவிதைத் தொகுதி “எதுவாக இருக்கும்...?”  இடைப்பட்ட காலங்களில் ஏறத்தாழ முப்பது நூல்களை எழுதியிருந்தபோதும், அவை அனைத்தும் உரைநடைகளாக இருந்தன.  எனினும் அவ்வப்போது கவிதைகள் எழுதுவதில் உள்ள ஆர்வம் அவருக்குள்ளாக இருக்கவே செய்தது. அப்படி அவர் எழுதிய சில கவிதைகளில், கிடைத்த சிலவற்றைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்  இரா. உமா. . 
சிறைகளைத் தகர்க்கும் ஆயுதம் கவிதை
சிறு கை அளாவிய கூழும் கவிதை 


-சுப.வீ

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)