பதிவு செய்த நாள்

26 டிச 2017
11:47
‘வில்லா - 21’ கணேசகுமாரன்

பெரும்பாலும் தெய்வானையைப் போல் கலியனைப் போல் பெயரே இல்லாமல் தன்னைச் சுருக்கிக்கொள்ளும் குரல் நாயகனைப் போல் சப்வேயில் யாரென்றே தெரியாமல் கிடக்கும் ஒருவனைப்போல் எத்தனை பேர் இருக்கிறார்கள் இங்கே. நூலிழையில் தப்பிக்கும் வாழ்வுதான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் சுயநினைவுடன் மேற்கொள்ளும் எந்தவொரு விஷயத்தையும் அவர்கள் கான்சியஸ் இல்லாமல் செய்வதால் பைத்திய பட்டியலில் அடைபட்டு விடுகிறார்களா...வில்லா 21 அவர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. அவர்களில்லாதவர்களைப் பற்றியும் பேசுகிறது.-கணேசகுமாரன்

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)