பதிவு செய்த நாள்

26 டிச 2017
12:15

 சென்னையில் 41-வது புத்தகக் கண்காட்சி வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி தொடங்க உள்ளது. சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் பிரமாண்ட புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராகே உள்ள புனித ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)