பதிவு செய்த நாள்

26 டிச 2017
13:54
உயிர்மையின் 9 நூல்கள் வெளியீட்டு விழா

 உயிர்மையின் 9 நூல்கள் வெளியீட்டு விழா வரும் 30.12. 2017 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஒன்பது எழுத்தாளர்களின் மொழிப்பெயர்ப்பு, கட்டுரைகள், நாவல், சிறுகதை நூல்கள் வெளியிடப் படவிருக்கின்றன. 
நிகழ்ச்சியில் வெளியிடப்படும் நூல் மற்றும் சிறப்புரை ஆற்றுவோர் விபரங்கள் வறுமாறு :- 
 1. நதியின் மூன்றாவது கரை 
 (லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் ) - தமிழில் : பிரபு காளிதாஸ்சிறப்புரை: சாரு நிவேதிதா

2. பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா? (கட்டுரைகள்) -ஆர்.அபிலாஷ்
சிறப்புரை: இயக்குனர் ஸ்ரீ கணேஷ்

3. அப்சரஸ் (சிறுகதைகள்) - மனோஜ்
சிறப்புரை: பாஸ்கர் சக்தி

4. மூக்குத்தி காசி (நாவல் )  - புலியூர் முருகேசன்
சிறப்புரை: கருப்பு கருணா

5. மக்காச்சோள கணவாய் (சிறுகதைகள் ) -புலியூர் முருகேசன்
சிறப்புரை: ஸ்டாலின் சரவணன்

6. எதிரொலிக்கும் அறைகள் (கட்டுரைகள்) - ஷான் 
சிறப்புரை: கே.என் சிவராமன்

7. ஆப்பிளுக்கு முன் ( நாவல்)  - சரவண கார்த்திகேயன்
சிறப்புரை: ரமேஷ் வைத்யா

8. இருள் பூமி ( நாவல்) - நிஜந்தன்
சிறப்புரை: ரவிசுப்ரமணியன்

9. எதிர்ப்பும் வெறுப்பும் ( கட்டுரைகள்) - பா. பிரபாகரன்
சிறப்புரை: கோ.ரகுபதி



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)