தலைப்பு : கவிநுகர் பொழுது
ஆசிரியர் : தமிழ் மணவாளன்
பதிப்பகம் : பூவரசி வெளியீடு

பதிவு செய்த நாள்

27 டிச 2017
11:42

 மிழ் மணவாளன், கடந்த முப்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர். கவிதை குறித்த அவரின் செயல்பாடு தொடர்ச்சியானது. பெட்ரோ கெமிக்கல் துறையில் பணியாற்றும் தமிழ் மணவாளன் தமிழில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர். வடசென்னை தமிழ்ச்சங்கத்தில் மதிப்புறு தலைவராக செயல்படும் இவரது ‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, ‘புறவழிச்சாலை’ கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன.  தற்போது பல்வேறு கவிதைத் தொகுப்புகளில் தேடி அடைந்த கவித்துவத் தடங்களைத் திரட்டி திண்ணை இதழில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘கவிநுகர் பொழுது’ என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார். நூலின் வெளியீட்டு நிகழ்வினை வடசென்னைத் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைக்க, 31-12-2017 அன்று பிற்பகல் சொன்னை கொடுங்கையூரில் உள்ள பி.ஆர். மாளிகையில் நடைபெற உள்ளது.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)